CHANAKYA 7.0

MOTIVATIONAL WORKSHOP

"Education is the Weapon"

“Chanakya 7.0”, a Motivational Workshop for students and their parents, was held at the Kilinochchi/ Iranaitivu Roman Catholic Tamil Mixed School on the 4th of April 2018 by Kavigai Foundation. The workshop was conducted by the undergraduates of Jaffna, Colombo, Sabaragamuwa and Moratuwa Universities, and was attended by 100+ students and 40+ parents. Kavigai has also been conducting “Chanakya 5.0”, a long term interactive Mathematics Seminar series for O/L students, in the above school on every weekends. #seeds_of_today_trees_of_tomorrow

School Chosen: Iranaitivu Roman Catholic Tamil Mixed School,
Kilinochchi

Audience:  Students

No. of Students: 100+

No. of Parents: 40+

Special Thanks To :

 

  • U.Thushyanthan B.Ed(Hon), PGDE (Question Paper – 1) 
  • Sobithan (CIVIL-UoM) (Question Paper – 1)
  • Sirahukal – Uwa Wellasa University (Question Paper – 2)
  • Sajitthan (CIVIL-UoM) (Scheme)

“௧ல்வியே ஆயுதம்”

“சாணக்யா 7.0”, மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான கல்வி விழிப்புணர்வூட்டும் செயலமர்வு கிளிநொச்சி/ இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 2018 சித்திரை 4ம் திகதி அன்று கவிகை அமையத்தினால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது. யாழ்ப்பாணம், கொழும்பு, சப்ரகமுவ மற்றும் மொறட்டுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து நடாத்திய இச் செயலமர்வில், 100 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் 40 இற்கும் மேற்பட்ட பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மேலும், கவிகையினால் மேற்படி பாடசாலையில் “சாணக்யா 5.0”, க.பொ.த. சாதரண தர மாணவர்களுக்கான கணித பாட வகுப்புகள் நீண்ட நாள் செயற்றிட்டமாக ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டுவருகின்றது.

#இன்றைய_விதை_நாளைய_விருட்சம்